• May 23 2026

மோட்டார் சைக்கிளுடன் விபத்திற்குள்ளான இளைஞர் படுகாயம்!

shanu / Nov 5th 2025, 2:02 pm
image

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இந்த விபத்துச் சம்பவம் மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி – புளியங்குளம் பகுதிக்கிடைப்பட்ட பகுதியில்  நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


படுகாயமடைந்தவர் திருகோணமலை அபயபுர பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மெரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளுடன் விபத்திற்குள்ளான இளைஞர் படுகாயம் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி – புளியங்குளம் பகுதிக்கிடைப்பட்ட பகுதியில்  நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.படுகாயமடைந்தவர் திருகோணமலை அபயபுர பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மெரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement