முள்ளியவளை வடக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் மிக சிறப்பான முறையில் இன்றையதினம் (07.03.2026) இடம்பெற்றிருந்தது.
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் சிபிஆர் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அடிகளார் தலைமையில் முள்ளியவளை வடக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உதவிக்கல்வி பணிப்பாளர் வினோசா வரதராஜன், கௌரவ விருந்தினராக சட்டத்தரணி றுஜிகா நித்தியானந்தன் மற்றும் முள்ளியவளை, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முள்ளியவளை வடக்கு, கிழக்கு கிராம அலுவலகர், கிராம மட்ட அமைப்புக்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
முள்ளியவளை வடக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் மகளிர் தினம் முள்ளியவளை வடக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் மிக சிறப்பான முறையில் இன்றையதினம் (07.03.2026) இடம்பெற்றிருந்தது.சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் சிபிஆர் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அடிகளார் தலைமையில் முள்ளியவளை வடக்கு கிராமசேவகர் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உதவிக்கல்வி பணிப்பாளர் வினோசா வரதராஜன், கௌரவ விருந்தினராக சட்டத்தரணி றுஜிகா நித்தியானந்தன் மற்றும் முள்ளியவளை, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முள்ளியவளை வடக்கு, கிழக்கு கிராம அலுவலகர், கிராம மட்ட அமைப்புக்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.