குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாமிமலை ஸ்டோகஹோம் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்துள்ளது.
தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 65 வயது உடைய பெண் தொழிலாளி குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சற்று அதிகமாக குளவி கொட்டுக்கு இலக்கானதால் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குளவி கொட்டுக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாமிமலை ஸ்டோகஹோம் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்துள்ளது. தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 65 வயது உடைய பெண் தொழிலாளி குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சற்று அதிகமாக குளவி கொட்டுக்கு இலக்கானதால் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.