மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், ஈரானில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் பொதுமக்கள் வசிப்பிடங்கள் சேதமடைந்துள்ளன.
ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர் ஹொசைன் கோலிவந்த் தெரிவித்ததின் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3,090 வீடுகள் உட்பட 3,643 பொதுமக்கள் தளங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும், 528 வணிக மற்றும் சேவை மையங்கள், 14 மருத்துவ அல்லது மருந்து வசதிகள் மற்றும் ஒன்பது ரெட் கிரசண்ட் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பெரும்பாலான இலக்குகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் அமைந்திருந்தது.
மொத்தமாக, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானின் குடியிருப்பு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு வெறித்த தாக்குதல்-ஈரானில் ஈடுகட்ட முடியா பாரிய சேதம் மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், ஈரானில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் பொதுமக்கள் வசிப்பிடங்கள் சேதமடைந்துள்ளன. ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர் ஹொசைன் கோலிவந்த் தெரிவித்ததின் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3,090 வீடுகள் உட்பட 3,643 பொதுமக்கள் தளங்கள் சேதமடைந்துள்ளன.மேலும், 528 வணிக மற்றும் சேவை மையங்கள், 14 மருத்துவ அல்லது மருந்து வசதிகள் மற்றும் ஒன்பது ரெட் கிரசண்ட் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெரும்பாலான இலக்குகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் அமைந்திருந்தது.மொத்தமாக, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானின் குடியிருப்பு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.