• Mar 28 2026

அமெரிக்கா - ஈரான் போர் தீவிரம்: பிரின்ஸ் சுல்தான் தளம் தாக்குதல் - 12 அமெரிக்க வீரர்கள் காயம்!

Aathira / Mar 28th 2026, 10:24 am
image

மத்திய கிழக்கில் அமெரிக்காவும் ஈரானும் இடையிலான இராணுவ மோதல்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. 

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். 

அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை ஈரானின் முக்கிய புஷெர் அணுமின் நிலையம் மூன்றாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

நிலையத்தில் சேதம் எதுவுமில்லை என ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்தாலும், இங்கு சிறிய சேதம் ஏற்பட்டாலும் அணுப் பேரழிவு நிகழலாம் என ஊடகங்கள் எச்சரிக்கின்றன.


 

அமெரிக்கா - ஈரான் போர் தீவிரம்: பிரின்ஸ் சுல்தான் தளம் தாக்குதல் - 12 அமெரிக்க வீரர்கள் காயம் மத்திய கிழக்கில் அமெரிக்காவும் ஈரானும் இடையிலான இராணுவ மோதல்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.இதேவேளை ஈரானின் முக்கிய புஷெர் அணுமின் நிலையம் மூன்றாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நிலையத்தில் சேதம் எதுவுமில்லை என ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்தாலும், இங்கு சிறிய சேதம் ஏற்பட்டாலும் அணுப் பேரழிவு நிகழலாம் என ஊடகங்கள் எச்சரிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement