• Nov 12 2025

ஐ.நாவின் புதிய தீர்மானம்: அநுர அரசு இன்று விசேட அறிக்கை

Chithra / Oct 9th 2025, 9:34 am
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் குறித்து இன்று விசேட அறிக்கை ஒன்றை அநுர அரசு வெளியிடவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அது தொடர்பில் அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக அந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடுவார்

இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஐ.நாவின் புதிய தீர்மானம்: அநுர அரசு இன்று விசேட அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் குறித்து இன்று விசேட அறிக்கை ஒன்றை அநுர அரசு வெளியிடவுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அது தொடர்பில் அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக அந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடுவார்இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement