பதுளை - லியங்கஹவெல, மாபிட்டிய கல் குவாரியில் பணியாற்றி வந்த இரு தொழிலாளர்கள், அங்கு மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் போது மண் மற்றும் கற்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
இச் சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளை - பூனாகலை வீதியின் 16-17 கிலோமீற்றர் தூண்களுக்கு இடையில் இந்தக் கல் குவாரி அமைந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டெடுப்பதற்காக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கல்குவாரி விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு பதுளை - லியங்கஹவெல, மாபிட்டிய கல் குவாரியில் பணியாற்றி வந்த இரு தொழிலாளர்கள், அங்கு மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் போது மண் மற்றும் கற்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இச் சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை - பூனாகலை வீதியின் 16-17 கிலோமீற்றர் தூண்களுக்கு இடையில் இந்தக் கல் குவாரி அமைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டெடுப்பதற்காக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.