யாழ்ப்பாணம் - மன்னார் சாலையில் முட்டைகளை ஏற்றி சென்ற லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
டயர் வெடித்ததில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தை அடுத்து ஜேசிபி மூலம் வாகனம் வீதியில் இருந்து அகற்றப்பட்டது.
இந்நிலையில் வீதி முழுவதும் முட்டை சிதறிகாணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டயர் வெடித்ததில் லொறி கவிழ்ந்து விபத்து; வீதியில் சிதறிக் கிடந்த முட்டைகள் யாழ்ப்பாணம் - மன்னார் சாலையில் முட்டைகளை ஏற்றி சென்ற லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.டயர் வெடித்ததில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தை அடுத்து ஜேசிபி மூலம் வாகனம் வீதியில் இருந்து அகற்றப்பட்டது. இந்நிலையில் வீதி முழுவதும் முட்டை சிதறிகாணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.