• May 21 2026

மலையக மார்க்கத்தில் 04 தொடருந்து சேவைகள் ரத்து!

Chithra / Oct 21st 2025, 9:33 am
image

மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று இரவு இயக்கப்படவிருந்த இரவுநேர அஞ்சல் தொடருந்து உட்பட ஏழு தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மலையக மார்க்கத்தில் 04 தொடருந்து சேவைகள் ரத்து மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதேவேளை நேற்று இரவு இயக்கப்படவிருந்த இரவுநேர அஞ்சல் தொடருந்து உட்பட ஏழு தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement