• Oct 03 2026

நாளை நாடு முழுவதும் மதுபான நிலையங்கள் மூடல்!

Chithra / Oct 2nd 2026, 12:35 pm
image


நாளை ஒரு முக்கிய காரணத்தால், நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் எதுவும் இயங்காது.


ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.


இதனை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் நாளை மூடுவதற்கு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.


மது பாவனையை கட்டுப்படுத்துதல், மதுபானத்தைத் தவிர்ப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.


இதேவேளை, உலகளவில் மதுபானப் பாவனையால் ஆண்டுதோறும் சுமார் 30 இலட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை நாடு முழுவதும் மதுபான நிலையங்கள் மூடல் நாளை ஒரு முக்கிய காரணத்தால், நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் எதுவும் இயங்காது.ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் நாளை மூடுவதற்கு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.மது பாவனையை கட்டுப்படுத்துதல், மதுபானத்தைத் தவிர்ப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.இதேவேளை, உலகளவில் மதுபானப் பாவனையால் ஆண்டுதோறும் சுமார் 30 இலட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement