கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிக்கப்படாத இடத்தில் வேறுபகுதிக்கான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மணல் ஏற்றிய குற்றச்சாட்டிலும், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயை பயன்படுத்தியமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை போன்ற குற்றச்சாட்டுகளுடன் மூன்று டிப்பர் வாகனமும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்
கிளிநொச்சியில் மூன்று டிப்பர்கள் பொலிசாரால் பறிமுதல் கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிக்கப்படாத இடத்தில் வேறுபகுதிக்கான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மணல் ஏற்றிய குற்றச்சாட்டிலும், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயை பயன்படுத்தியமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை போன்ற குற்றச்சாட்டுகளுடன் மூன்று டிப்பர் வாகனமும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்