• Sep 10 2025

மூன்று மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கர ஒன்றும் மோதி விபத்து! மருதனார்மடத்தில் சம்பவம்

Chithra / Sep 10th 2025, 12:20 pm
image


யாழ்ப்பாணம் - மருதனார்மடம் - காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவண்டியும் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்டவேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது. 

பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். 

விபத்து சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மூன்று மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கர ஒன்றும் மோதி விபத்து மருதனார்மடத்தில் சம்பவம் யாழ்ப்பாணம் - மருதனார்மடம் - காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவண்டியும் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்டவேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement