குழந்தைகளுடன் இணைந்து மகிழ்வாக நடனமாடும் ஆசிரியரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் குழுந்தைகளுக்கு நடனம் சொல்லி கொடுத்தவாறு பள்ளி ஆண்டு விழாவில் மகிழ்வாக ஆசிரியரும் நடனமாடுகின்றார்.
ஆசிரியர் பாடலுக்கு ஏற்றவாறு குழந்தைகளுடன் இணைந்து குழந்தையாக மாறி நடனமாடுவது அனைவர் மனதினையும் கவர்ந்துள்ளது.
ஆசிரியரின் உச்சாகத்தினால் குழந்தைகள் துள்ளிக் குதித்து நடனத்தினை ரசித்து உச்சாகத்துடன் ஆடுவதனை அவதானிக்கலாம்.
இவ்வாறு, ஆசிரியர்கள் மாணவர்களோடு இணைந்து பங்கு கொள்வது, கல்வியில் மட்டுமல்ல, மாணவர்களின் கலை மற்றும் சமூக திறன்களை வளர்க்க உந்து சக்தியாகவுள்ளது.
குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
குழந்தைகளுடன் குழந்தையாக துள்ளி குதித்து நடனமாடி ஆசிரியர் குழந்தைகளுடன் இணைந்து மகிழ்வாக நடனமாடும் ஆசிரியரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் குழுந்தைகளுக்கு நடனம் சொல்லி கொடுத்தவாறு பள்ளி ஆண்டு விழாவில் மகிழ்வாக ஆசிரியரும் நடனமாடுகின்றார்.ஆசிரியர் பாடலுக்கு ஏற்றவாறு குழந்தைகளுடன் இணைந்து குழந்தையாக மாறி நடனமாடுவது அனைவர் மனதினையும் கவர்ந்துள்ளது.ஆசிரியரின் உச்சாகத்தினால் குழந்தைகள் துள்ளிக் குதித்து நடனத்தினை ரசித்து உச்சாகத்துடன் ஆடுவதனை அவதானிக்கலாம்.இவ்வாறு, ஆசிரியர்கள் மாணவர்களோடு இணைந்து பங்கு கொள்வது, கல்வியில் மட்டுமல்ல, மாணவர்களின் கலை மற்றும் சமூக திறன்களை வளர்க்க உந்து சக்தியாகவுள்ளது.குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.