இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,875 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.அதன்படி,கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 259,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.இன்று காலை நிலவரப்படி இந்த பெறுமதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 226,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 237,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 259,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,875 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.