கேரள மாநிலம் கொட்டியம் பகுதியில் உள்ள தேசிய நெடுங்சாலையில் திடீரென வீதி முழுவதும் பரவலாக வெடித்துள்ளது.
கேரளாவின் கொல்லம் NH 66 என்ற தேசிய நெடுஞ்சாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சாலை வழியே வழமை போன்று மக்கள் போக்குவரத்தை மேற்கொண்டனர். இதன்போதே திடீரென சாலை முழுவதும் வெடிக்க ஆரம்பித்தது.
சாலையின் வெடிப்புக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சென்ற இடங்களிலேயே ஸ்தம்பித்து நின்றன.
சாலை வெடிப்பால் நிலைகுலைந்த மக்கள் வாகனங்களை அகற்றவும் பாதுகாப்பாக வெளியேறவும் முயற்சித்தனர்.
திடீரென சாலை முழுவதும் வெடிப்புக்கள் உருவாகி பிளவுபட்டதால் அவ்வழியே பயணித்த மக்கள் ஒருகணம் பெரும் அச்சத்தில் உறைந்துபோனர்.
தாறுமாறாக பிளந்த தேசிய நெடுஞ்சாலை - ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள் கேரள மாநிலம் கொட்டியம் பகுதியில் உள்ள தேசிய நெடுங்சாலையில் திடீரென வீதி முழுவதும் பரவலாக வெடித்துள்ளது. கேரளாவின் கொல்லம் NH 66 என்ற தேசிய நெடுஞ்சாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சாலை வழியே வழமை போன்று மக்கள் போக்குவரத்தை மேற்கொண்டனர். இதன்போதே திடீரென சாலை முழுவதும் வெடிக்க ஆரம்பித்தது. சாலையின் வெடிப்புக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சென்ற இடங்களிலேயே ஸ்தம்பித்து நின்றன. சாலை வெடிப்பால் நிலைகுலைந்த மக்கள் வாகனங்களை அகற்றவும் பாதுகாப்பாக வெளியேறவும் முயற்சித்தனர். திடீரென சாலை முழுவதும் வெடிப்புக்கள் உருவாகி பிளவுபட்டதால் அவ்வழியே பயணித்த மக்கள் ஒருகணம் பெரும் அச்சத்தில் உறைந்துபோனர்.