• May 26 2026

தேடுதல் வேட்டையில் இறங்கிய யாழ்ப்பாண பொலிஸார்...!முக்கிய பகுதிகளில் பரபரப்பு...!samugammedia

Ziya / Dec 27th 2023, 11:14 pm
image

நாடு முழுவதிலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  யாழ் பிராந்திய சரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின் வழிகாட்டுதலில்  பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் கீழ் இன்று இரவு  யாழ்ப்பாண நகர பகுதியில் பொலிசாரால்  விசேட போதைப்பொருள் தேடுதல்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையப் பகுதி மற்றும் யாழ் நகர்ப்பகுதி  வர்த்தக நிலையங்களிலும் யாழ்ப்பாண பொலிசாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன்  விசேட போதைப் பொருள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



தேடுதல் வேட்டையில் இறங்கிய யாழ்ப்பாண பொலிஸார்.முக்கிய பகுதிகளில் பரபரப்பு.samugammedia நாடு முழுவதிலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  யாழ் பிராந்திய சரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின் வழிகாட்டுதலில்  பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் கீழ் இன்று இரவு  யாழ்ப்பாண நகர பகுதியில் பொலிசாரால்  விசேட போதைப்பொருள் தேடுதல்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையப் பகுதி மற்றும் யாழ் நகர்ப்பகுதி  வர்த்தக நிலையங்களிலும் யாழ்ப்பாண பொலிசாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன்  விசேட போதைப் பொருள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement