• Apr 30 2026

வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த சிஐடி

Chithra / Jun 12th 2025, 1:45 pm
image


வவுனியா சிறைச்சாலைக்கு வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்றையதினம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளர்.

குறிப்பாக இன்று காலை சிறைச்சாலைக்குள் நுழைந்த சிஐடி குழுவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை செய்துள்ளதுடன், அங்கு தங்கியிருந்து கடமையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேநேரம் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள்  மற்றும் சிறைச்சாலையில் பணியாற்றும் பத்திற்கு மேற்பட்டவர்களை விசாரணைக்காக அனுராதபுரம் அழைத்துச் சென்றுள்ளனர்.


வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த சிஐடி வவுனியா சிறைச்சாலைக்கு வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்றையதினம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளர்.குறிப்பாக இன்று காலை சிறைச்சாலைக்குள் நுழைந்த சிஐடி குழுவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை செய்துள்ளதுடன், அங்கு தங்கியிருந்து கடமையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அதேநேரம் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள்  மற்றும் சிறைச்சாலையில் பணியாற்றும் பத்திற்கு மேற்பட்டவர்களை விசாரணைக்காக அனுராதபுரம் அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement