• Feb 20 2026

ரி-20 உலகக் கிண்ணம் – அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது இலங்கை!

shanuja / Feb 9th 2026, 10:02 am
image

ஐ.சி.சி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில் அயர்லாந்து  மற்றும் இலங்கை  அணிகள் மோதின.


இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 


குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 06 விக்கெட்டுகளை இழந்து 163 ஒட்டங்களை பெற்று அயர்லாந்து அணிக்கு 164 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

ரி-20 உலகக் கிண்ணம் – அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது இலங்கை ஐ.சி.சி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில் அயர்லாந்து  மற்றும் இலங்கை  அணிகள் மோதின.இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 06 விக்கெட்டுகளை இழந்து 163 ஒட்டங்களை பெற்று அயர்லாந்து அணிக்கு 164 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement