க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிக பிரிவில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சுபைதீன் முஹம்மட் ஃபர்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகியது. இதனடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
அதனடிப்படையில் கணிதபிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
உயிரியல் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வணிக பிரிவில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சுபைதீன் முஹம்மட் ஃபர்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
வணிக பிரிவில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சுபைதீன் முஹம்மட் ஃபர்தான் முதலிடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிக பிரிவில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சுபைதீன் முஹம்மட் ஃபர்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகியது. இதனடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அதனடிப்படையில் கணிதபிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். உயிரியல் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வணிக பிரிவில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சுபைதீன் முஹம்மட் ஃபர்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.