முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவி அன்ரனிற்றா நிலுயினி அருள் ஜெனிபர் வர்த்தக பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
2025 ஆண்டுக்கான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகிய நிலையில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தை சேர்ந்த அன்ரனிற்றா நிலுயினி அருள் ஜெனிபர் என்ற மாணவி வர்த்த பிரிவில் முதன்நிலை பெற்று, தேசிய நிலையில் 312 வது இடத்தை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதன்நிலை பெற்ற மாணவி முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவி அன்ரனிற்றா நிலுயினி அருள் ஜெனிபர் வர்த்தக பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 2025 ஆண்டுக்கான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகிய நிலையில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தை சேர்ந்த அன்ரனிற்றா நிலுயினி அருள் ஜெனிபர் என்ற மாணவி வர்த்த பிரிவில் முதன்நிலை பெற்று, தேசிய நிலையில் 312 வது இடத்தை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.