பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.