பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சில்லறை விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், சந்தை விலையை விட அதிகமாக பொருட்களை விற்பனை செய்தல் - குறிப்பாக அரிசி, விலைகளைக் காட்சிப்படுத்தாமல் இருத்தல் மற்றும் பொருட்களின் விவரங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சில்லறை விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், சந்தை விலையை விட அதிகமாக பொருட்களை விற்பனை செய்தல் - குறிப்பாக அரிசி, விலைகளைக் காட்சிப்படுத்தாமல் இருத்தல் மற்றும் பொருட்களின் விவரங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார குறிப்பிட்டுள்ளார்.