• Mar 14 2026

காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Chithra / Dec 21st 2025, 1:03 pm
image


வடக்கு ரயில் மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 


இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை (22) முதல் 'யாழ் ராணி' ரயில் மூலம் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 


இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும்  நாளாந்த ரயில் சேவைக்களும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

 

காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம் வடக்கு ரயில் மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை (22) முதல் 'யாழ் ராணி' ரயில் மூலம் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும்  நாளாந்த ரயில் சேவைக்களும் முன்னெடுக்கப்படவுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement