• May 09 2025

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

Thansita / May 8th 2025, 9:12 pm
image

கொட்டாவை மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார்  மேற்கொண்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம் கொட்டாவை மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார்  மேற்கொண்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement