• Apr 29 2026

இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை இயேசு...! வைரலாகும் போட்டோஸ்...!samugammedia

Ziya / Dec 26th 2023, 10:36 am
image

இஸ்ரேலிய  படைகளின் தாக்குதல்களால் பாலஸ்தீனத்தில் குழந்தைகள் உயிரிழந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்த  பலஸ்தீனத்தை சேர்ந்த கலைஞரான  ராணாபிஷாரா, கிறிஸ்மஸ் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன் படுத்தி ஒரு புதிய கலைப் படைப்பை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில்,  இன்குபேட்டரில் குழந்தை இயேசு வைக்கப்பட்டுள்ளதை காட்டும்  கலைப் படைப்பை காட்சிப்படுத்தியுள்ளார்.

இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசுவின் சிலையானது  பெத்லஹேம் தேவாலயத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசுவின் சிலையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை இயேசு. வைரலாகும் போட்டோஸ்.samugammedia இஸ்ரேலிய  படைகளின் தாக்குதல்களால் பாலஸ்தீனத்தில் குழந்தைகள் உயிரிழந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்த  பலஸ்தீனத்தை சேர்ந்த கலைஞரான  ராணாபிஷாரா, கிறிஸ்மஸ் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன் படுத்தி ஒரு புதிய கலைப் படைப்பை வெளியிட்டுள்ளார்.அந்தவகையில்,  இன்குபேட்டரில் குழந்தை இயேசு வைக்கப்பட்டுள்ளதை காட்டும்  கலைப் படைப்பை காட்சிப்படுத்தியுள்ளார்.இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசுவின் சிலையானது  பெத்லஹேம் தேவாலயத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசுவின் சிலையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement