கண்டி - கம்பொல - நாவலப்பிட்டி பிரதான வீதியின் பல்லேகம பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கம்பொலவிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கடுமையாக காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் லொறி மோதி கோர விபத்து; ஒருவர் பலி கண்டி - கம்பொல - நாவலப்பிட்டி பிரதான வீதியின் பல்லேகம பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.கம்பொலவிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கடுமையாக காயமடைந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.