யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம்பெறும் நிகழ்வு அச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இன்று கலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் பஞ்சா புராண ஓதுதலுடன் ஆரம்பாமானது .
இதில் “செம்மான் மகளை திருடுந் திருடன் ” என்னும் ஆன்மீக அருளுரையினை சைவப்புலவர் S.அமிர்தகலா நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து 4 மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதற்காக தூவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் சந்நிதியான் அச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமம் கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு 140,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப்பொருட்களை நேற்றையதினம் சந்நிதியான் அச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
இவ் உதவித்திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத்தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியா சென்று வழங்கி வைத்தார்.
சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக அருளுரையும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கலும் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம்பெறும் நிகழ்வு அச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இன்று கலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் பஞ்சா புராண ஓதுதலுடன் ஆரம்பாமானது .இதில் “செம்மான் மகளை திருடுந் திருடன் ” என்னும் ஆன்மீக அருளுரையினை சைவப்புலவர் S.அமிர்தகலா நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து 4 மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதற்காக தூவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.இதில் சந்நிதியான் அச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமம் கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு 140,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப்பொருட்களை நேற்றையதினம் சந்நிதியான் அச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.இவ் உதவித்திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத்தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியா சென்று வழங்கி வைத்தார்.