ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளம் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டம் இன்று(03) பட்டாணிச்சூர்புளியங்குளத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் முத்து முகமது உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


