• Jul 06 2025

சல்மான் கானின் அடுத்த பட தோற்றம் வெளியீடு!

Thansita / Jul 5th 2025, 12:30 pm
image

சல்மான் கான் நடிக்கும் புதிய படம் 'கல்வான்' – எதிர்பார்ப்பை தூண்டும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

மோஷன் போஸ்டரில், ரத்தக்கறை படிந்த முகத்துடன், கோபமான பார்வையில் தோன்றும் சல்மான் கான், ரசிகர்களிடம் பரபரப்பை உருவாக்கியுள்ளார்.  

அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த படத்தில், சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.  

‘சிக்கந்தர்’ எனும் முந்தைய படம் மிகுந்த வரவேற்பைப் பெறாத நிலையில், 'கல்வான்' படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சல்மான் கானின் அடுத்த பட தோற்றம் வெளியீடு சல்மான் கான் நடிக்கும் புதிய படம் 'கல்வான்' – எதிர்பார்ப்பை தூண்டும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  மோஷன் போஸ்டரில், ரத்தக்கறை படிந்த முகத்துடன், கோபமான பார்வையில் தோன்றும் சல்மான் கான், ரசிகர்களிடம் பரபரப்பை உருவாக்கியுள்ளார்.  அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த படத்தில், சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.  ‘சிக்கந்தர்’ எனும் முந்தைய படம் மிகுந்த வரவேற்பைப் பெறாத நிலையில், 'கல்வான்' படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement