• Sep 09 2025

மீண்டும் மின் கட்டண திருத்தம் - பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

Chithra / Sep 9th 2025, 8:59 am
image


எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரை, இலங்கை மின்சார சபையினால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி இறுதியாக மின்சார கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 15 வீதத்தினால் கட்டண திருத்தம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், மீண்டும் மின்சார கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கு, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

மீண்டும் மின் கட்டண திருத்தம் - பரிந்துரைகள் சமர்ப்பிப்பு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரை, இலங்கை மின்சார சபையினால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி இறுதியாக மின்சார கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 15 வீதத்தினால் கட்டண திருத்தம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் மின்சார கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கு, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement