• Mar 26 2026

மலையக புகையிரத வீதிகளில் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!

shanu / Mar 25th 2026, 11:50 am
image

கண்டி முதல் பதுளை வரை உள்ள புகையிரத வீதியில் அனைத்தும் செப்பனிடும் பணியில் புகையிரத நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த டிசம்பர் மாதம் 27 ம் திகதி இடம்பெற்ற டித்வா அனர்த்தத்தினால் மலையக மார்க்கத்தில் தடை ஏற்பட்டு உள்ளது.


பல இடங்களில் புகையிரத வீதியில் தாழ் இரக்கம் மற்றும் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் கண்டி நுழை வாயில் பகுதியில் உள்ள யக்கா இரும்பு பாலம் முதல் உலப்பனை பகுதியில் வீதி தாழ் இரக்கம் மற்றும் நாவலப்பிட்டி முதல் ஹட்டன் வரையிலான பகுதிகளில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததிலும் தாழ் இரக்கம் ஹட்டன் முதல் கொட்டகலை,தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன், உடரதல்ல, நானுஓயா,பெரகும்புர வரை வெகுவாக செப்பனிட பட்டு கொண்டு உள்ளது.


செப்பனிடும் பணி நிறைவு பெற்ற பின்னர் புகையிரத சேவைகள் இடம் பெற உள்ளன என நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

மலையக புகையிரத வீதிகளில் செப்பனிடும் பணிகள் ஆரம்பம் கண்டி முதல் பதுளை வரை உள்ள புகையிரத வீதியில் அனைத்தும் செப்பனிடும் பணியில் புகையிரத நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த டிசம்பர் மாதம் 27 ம் திகதி இடம்பெற்ற டித்வா அனர்த்தத்தினால் மலையக மார்க்கத்தில் தடை ஏற்பட்டு உள்ளது.பல இடங்களில் புகையிரத வீதியில் தாழ் இரக்கம் மற்றும் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் கண்டி நுழை வாயில் பகுதியில் உள்ள யக்கா இரும்பு பாலம் முதல் உலப்பனை பகுதியில் வீதி தாழ் இரக்கம் மற்றும் நாவலப்பிட்டி முதல் ஹட்டன் வரையிலான பகுதிகளில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததிலும் தாழ் இரக்கம் ஹட்டன் முதல் கொட்டகலை,தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன், உடரதல்ல, நானுஓயா,பெரகும்புர வரை வெகுவாக செப்பனிட பட்டு கொண்டு உள்ளது.செப்பனிடும் பணி நிறைவு பெற்ற பின்னர் புகையிரத சேவைகள் இடம் பெற உள்ளன என நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement