இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
அதனடிப்படையில், தேசிய மக்கள் சக்தி - 10,173 வாக்குகள் - 12 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 5,271 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 4,313 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி - 1,805 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு - 1,155 வாக்குகள் - 1 ஆசனம்.
சர்வஜன அதிகாரம் - 1,038 வாக்குகள் - 1 ஆசனம்.
இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவு. இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதனடிப்படையில், தேசிய மக்கள் சக்தி - 10,173 வாக்குகள் - 12 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 5,271 வாக்குகள் - 5 ஆசனங்கள். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 4,313 வாக்குகள் - 5 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி - 1,805 வாக்குகள் - 2 ஆசனங்கள். சுயேட்சை குழு - 1,155 வாக்குகள் - 1 ஆசனம். சர்வஜன அதிகாரம் - 1,038 வாக்குகள் - 1 ஆசனம்.