• Jul 26 2025

கறுப்பு ஜூலை படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்!

Chithra / Jul 25th 2025, 10:24 am
image


இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்தும் ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராகவும் பிரித்தானியா வாழ் மக்களால் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இப் போராட்டம்  லண்டனில் உள்ள  பாராளுமன்ற சதுக்கத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெறுகின்றது. என்ற  தொனிப்பொருளோடு லண்டன் தமிழீழத்தின் சுயநிர்ணய இயக்கம் [MSDTE], தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில்,  பல நூற்றுக்கணக்கான  மக்களின் பங்கெடுப்புடன் கறுப்பு யூலைக்கெதிரான போராட்டம் இடம்பெற்றது.


கறுப்பு ஜூலை படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்தும் ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராகவும் பிரித்தானியா வாழ் மக்களால் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.இப் போராட்டம்  லண்டனில் உள்ள  பாராளுமன்ற சதுக்கத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெறுகின்றது. என்ற  தொனிப்பொருளோடு லண்டன் தமிழீழத்தின் சுயநிர்ணய இயக்கம் [MSDTE], தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில்,  பல நூற்றுக்கணக்கான  மக்களின் பங்கெடுப்புடன் கறுப்பு யூலைக்கெதிரான போராட்டம் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement