தி/மூ/ பாரதி மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது.
பாடசாரை அதிபர் பு.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள்,க.பொ.த.சாதாரண தரத்தில் பாடசாலையில் முதன்மைப் பெறுபேற்றைப் பெற்ற மாணவன் மற்றும் இப்பாடசாலையில் உயர்தரம் ஆரம்பித்த முதல் வருடப்பெறுபேற்றிலேயே பல்கலைக்கு தெரிவாகிய மாணவி ஆகியோருக்கான பாராட்டு நிகழ்வுடன் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பரிசளிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிகழ்வில் மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் தெ.ஜெயந்தன் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்ததுடன் சமூக சங்கப் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பாரதி மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா தி/மூ/ பாரதி மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது.பாடசாரை அதிபர் பு.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள்,க.பொ.த.சாதாரண தரத்தில் பாடசாலையில் முதன்மைப் பெறுபேற்றைப் பெற்ற மாணவன் மற்றும் இப்பாடசாலையில் உயர்தரம் ஆரம்பித்த முதல் வருடப்பெறுபேற்றிலேயே பல்கலைக்கு தெரிவாகிய மாணவி ஆகியோருக்கான பாராட்டு நிகழ்வுடன் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பரிசளிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளனர் .இந்நிகழ்வில் மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் தெ.ஜெயந்தன் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்ததுடன் சமூக சங்கப் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.