• Jul 26 2025

மாலைத்தீவுக்கு பயணமாகும் ஜனாதிபதி அநுர!

Chithra / Jul 25th 2025, 11:22 am
image


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

படவிளக்கம்

அதன்படி, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் எதிர்வரும்  28 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விஜயம், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற உள்ளது.

இதன்போது, பொருளாதாரம், சுற்றுலா, இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் முழுமையான திட்டவட்டக் கட்டமைப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மாலைத்தீவுக்கு பயணமாகும் ஜனாதிபதி அநுர ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.படவிளக்கம்அதன்படி, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் எதிர்வரும்  28 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இவ்விஜயம், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற உள்ளது.இதன்போது, பொருளாதாரம், சுற்றுலா, இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விஜயத்தின் முழுமையான திட்டவட்டக் கட்டமைப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement