வடக்கில் இருந்து சிவனடி பாத மலைக்கு திருத்தல யாத்திரை இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியள்ளது.
இந் நிகழ்வில் 60 மேற் பட்ட யாத்திரிகர்கள் தங்களது யாத்திரையை இன்று அதிகாலை 5 மணிக்கு ஆரம்பித்து உள்ளனர்.
யாத்ரீகர்கள் சிவபெருமானின் உருவ சிலையை வாகன ஊர்தியில் வைத்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஊர் வலமாக இன்று மாலை வந்து அதன் பின்னர் பக்தி பரவசத்துடன் பக்தி பாடல்கள் பாடி கொண்டு 10 ஆண்டு பத்தாவது தடவையாக சிவனடி பாத மலைக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளனர்
இந்த நிகழ்வில் மலையக இந்து குருமார்களின் ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்குகிறது.
வடக்கில் இருந்து சிவனடி பாத மலைக்கு திருத்தல யாத்திரை வடக்கில் இருந்து சிவனடி பாத மலைக்கு திருத்தல யாத்திரை இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியள்ளது.இந் நிகழ்வில் 60 மேற் பட்ட யாத்திரிகர்கள் தங்களது யாத்திரையை இன்று அதிகாலை 5 மணிக்கு ஆரம்பித்து உள்ளனர்.யாத்ரீகர்கள் சிவபெருமானின் உருவ சிலையை வாகன ஊர்தியில் வைத்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஊர் வலமாக இன்று மாலை வந்து அதன் பின்னர் பக்தி பரவசத்துடன் பக்தி பாடல்கள் பாடி கொண்டு 10 ஆண்டு பத்தாவது தடவையாக சிவனடி பாத மலைக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளனர் இந்த நிகழ்வில் மலையக இந்து குருமார்களின் ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்குகிறது.