T 20 இன் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த போட்டியில் மாத்திரம் பாகிஸ்தான் அணி விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி டி-20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் பாகிஷ்தான் புறக்கணித்துள்ளது.
அரசியல் அல்லது பாதுகாப்பு காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடனான T 20 போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் T 20 இன் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த போட்டியில் மாத்திரம் பாகிஸ்தான் அணி விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி டி-20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் பாகிஷ்தான் புறக்கணித்துள்ளது. அரசியல் அல்லது பாதுகாப்பு காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.