• Jan 09 2026

உகண புதிய உதவிப் பிரதேச செயலாளருடன் நுஜா அமைப்பினர் சந்திப்பு!

dileesiya / Jan 8th 2026, 4:34 pm
image

உகண பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக   கடமையேற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எஸ்.எம் அஸீம் (SLAS)  நுஜா ஊடக அமைப்பினர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இவர் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களப் பணிப்பாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதிச் செயலாளர், அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கல்முனை மாநகரசபையின் உதவி ஆணையாளர் எனப் பல பதவிகளை மிகவும் நேர்மையாகவும்,திறம்படவும் அலங்கரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்பில் அமைப்பின் ஆலோசகர் டாக்டர் சித்ரா தேவராஜன்,அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ்,பிரதித் தலைவர் ஏ.எல்.றமீஸ், தவிசாளர் யு.எம்.ஹபீஸா, EC நேசன்  கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எல்.வாஸீத், கவிஞர் அன்ஸாரி பீவி.ஆசிரியை மர்ழியா . யூ.எம்.இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உகண புதிய உதவிப் பிரதேச செயலாளருடன் நுஜா அமைப்பினர் சந்திப்பு உகண பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக   கடமையேற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எஸ்.எம் அஸீம் (SLAS)  நுஜா ஊடக அமைப்பினர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.இவர் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களப் பணிப்பாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதிச் செயலாளர், அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கல்முனை மாநகரசபையின் உதவி ஆணையாளர் எனப் பல பதவிகளை மிகவும் நேர்மையாகவும்,திறம்படவும் அலங்கரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இச் சந்திப்பில் அமைப்பின் ஆலோசகர் டாக்டர் சித்ரா தேவராஜன்,அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ்,பிரதித் தலைவர் ஏ.எல்.றமீஸ், தவிசாளர் யு.எம்.ஹபீஸா, EC நேசன்  கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எல்.வாஸீத், கவிஞர் அன்ஸாரி பீவி.ஆசிரியை மர்ழியா . யூ.எம்.இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement