• Apr 14 2026

உறைபனியிலும் தளராது ஓடும் நயாகரா நீர்வீழ்ச்சி-கண்னை கவரும் அபூர்வ காட்சிகள் வைரல்!

Ziya / Jan 29th 2026, 9:24 am
image

உலகின் பிரபலமான இயற்கை அதிசயங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சி, கடும் குளிர்காலத்தின் தாக்கத்தால் முழுமையாக உறைந்துள்ளது. 


சமீபத்திய சில நாட்களில் வட துருவ சுழற்சியின் காரணமாக வெப்பநிலை -20°C வரை குறைந்தது. 


இதனால் நீர்வீழ்ச்சியில் இருந்து எழும் குளிர்ந்த சாரல், பனிமூட்டங்கள் மற்றும் நீரின் ஒளி முழுமையாக உறைந்த பனிக்கட்டிகளை உருவாக்கி, அதிசயமான காட்சியை மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.


சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில், நீர்வீழ்ச்சியின் முக்கிய பகுதிகள் உறைந்துள்ளன. 


பாறைகள், நதிக்கரை ஓரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சி விளிம்பில் உருவான பெரிய பனிக்கட்டிகள், குளிர்காலத்தின் ஒரு வியத்தகு காட்சியை காட்டுகின்றன. 


காற்றில் பரப்பப்படும் பனிமூட்டங்கள் அருகிலுள்ள பரப்புகளை மூடுவதால், பார்வையாளர்களுக்கு இயற்கையின் அதிசயமான காட்சி உருவாகிறது.


நயாகரா நீர்வீழ்ச்சி, கனடா மற்றும் அமெரிக்கா இடையேயுள்ள எல்லையில் அமைந்துள்ளது. 


குளிர்கால உறைந்த நிலையில் கூட ஒரு பகுதியில் பாய்ந்துகொண்டே இருக்கிறது நீர் பாய்ந்து கொண்டே இருக்கிறது.


பனிக்கட்டிகள் மற்றும் உறைந்த பனிமூட்டம் இயற்கையின் சக்தி மற்றும் அழகை வெளிப்படுத்துகின்றன.


https://www.facebook.com/share/v/1BsyA8u55s/


உறைபனியிலும் தளராது ஓடும் நயாகரா நீர்வீழ்ச்சி-கண்னை கவரும் அபூர்வ காட்சிகள் வைரல் உலகின் பிரபலமான இயற்கை அதிசயங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சி, கடும் குளிர்காலத்தின் தாக்கத்தால் முழுமையாக உறைந்துள்ளது. சமீபத்திய சில நாட்களில் வட துருவ சுழற்சியின் காரணமாக வெப்பநிலை -20°C வரை குறைந்தது. இதனால் நீர்வீழ்ச்சியில் இருந்து எழும் குளிர்ந்த சாரல், பனிமூட்டங்கள் மற்றும் நீரின் ஒளி முழுமையாக உறைந்த பனிக்கட்டிகளை உருவாக்கி, அதிசயமான காட்சியை மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில், நீர்வீழ்ச்சியின் முக்கிய பகுதிகள் உறைந்துள்ளன. பாறைகள், நதிக்கரை ஓரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சி விளிம்பில் உருவான பெரிய பனிக்கட்டிகள், குளிர்காலத்தின் ஒரு வியத்தகு காட்சியை காட்டுகின்றன. காற்றில் பரப்பப்படும் பனிமூட்டங்கள் அருகிலுள்ள பரப்புகளை மூடுவதால், பார்வையாளர்களுக்கு இயற்கையின் அதிசயமான காட்சி உருவாகிறது.நயாகரா நீர்வீழ்ச்சி, கனடா மற்றும் அமெரிக்கா இடையேயுள்ள எல்லையில் அமைந்துள்ளது. குளிர்கால உறைந்த நிலையில் கூட ஒரு பகுதியில் பாய்ந்துகொண்டே இருக்கிறது நீர் பாய்ந்து கொண்டே இருக்கிறது.பனிக்கட்டிகள் மற்றும் உறைந்த பனிமூட்டம் இயற்கையின் சக்தி மற்றும் அழகை வெளிப்படுத்துகின்றன.https://www.facebook.com/share/v/1BsyA8u55s/

Advertisement

Advertisement

Advertisement