பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வியாழன், வெள்ளி மற்றும் சனி இரவுகளில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, புறப்பாட்டு மண்டபத்திற்கு வருகையாளர்களுக்கான நுழைவு சீட்டுகள் வழங்கப்படாது என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை பயணிகள் மற்றும் விமான நிலைய பணியாளர்களின் வசதியை உறுதிப்படுத்துவதற்காக அமல்படுத்தப்படுகிறது என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வியாழன், வெள்ளி மற்றும் சனி இரவுகளில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, புறப்பாட்டு மண்டபத்திற்கு வருகையாளர்களுக்கான நுழைவு சீட்டுகள் வழங்கப்படாது என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த நடவடிக்கை பயணிகள் மற்றும் விமான நிலைய பணியாளர்களின் வசதியை உறுதிப்படுத்துவதற்காக அமல்படுத்தப்படுகிறது என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.