க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மகா வித்தியால மாணவி M.Nidha Fathima விஞ்ஞானப்பிரிவில் முதலிடம் பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
முல்லைத்தீவினை சேர்ந்த M.Nidha Fathima எனும் மாணவியே விஞ்ஞான பிரிவில் முதன்நிலை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
2025 ஆண்டுக்கான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகியது. இந்த நிலையில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனைபடைத்துள்ளார.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகி வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில்
முல்லைத்தீவு மகாவித்தியால முஸ்லீம் மாணவி விஞ்ஞானப்பிரிவில் முதலிடம் பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகி முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விஞ்ஞானப்பிரிவில் முல்லை மகா வித்தியாலய மாணவி முதலிடம் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மகா வித்தியால மாணவி M.Nidha Fathima விஞ்ஞானப்பிரிவில் முதலிடம் பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.முல்லைத்தீவினை சேர்ந்த M.Nidha Fathima எனும் மாணவியே விஞ்ஞான பிரிவில் முதன்நிலை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.2025 ஆண்டுக்கான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகியது. இந்த நிலையில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனைபடைத்துள்ளார. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகி வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில்முல்லைத்தீவு மகாவித்தியால முஸ்லீம் மாணவி விஞ்ஞானப்பிரிவில் முதலிடம் பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகி முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.