• Aug 06 2025

தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்!

Thansita / Aug 5th 2025, 6:19 pm
image

இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில்

ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக  எவறும் வாக்களிக்கவில்லை 

இந்நிலையில் 177 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது

தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம் இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில்ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக  எவறும் வாக்களிக்கவில்லை இந்நிலையில் 177 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement