கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வளுனர் போட்டியின் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் இன்று காலை 6 மணி அளவில் பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
40க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் குறித்த மரதன் ஒட்டபோட்டியில் பங்குபற்றினர்.
இதன் போதுகல்லூரி முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்களுக்கான ஓட்டமும் 14 கிலோமீட்டர் தூரத்தையும், பெண்கள் பிரிவினர் விசுவமடு ரெட்பானா சந்தையில் இருந்து பாடசாலை முன்புவரை 08 கிலோமீட்டர் தூரத்தில் ஓடி முடித்தனர்.
இல்ல மெய்வல்லுநரை முன்னிட்டு மரதன் ஓட்ட போட்டி கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வளுனர் போட்டியின் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் இன்று காலை 6 மணி அளவில் பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்றது. 40க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் குறித்த மரதன் ஒட்டபோட்டியில் பங்குபற்றினர். இதன் போதுகல்லூரி முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்களுக்கான ஓட்டமும் 14 கிலோமீட்டர் தூரத்தையும், பெண்கள் பிரிவினர் விசுவமடு ரெட்பானா சந்தையில் இருந்து பாடசாலை முன்புவரை 08 கிலோமீட்டர் தூரத்தில் ஓடி முடித்தனர்.