• Jun 16 2025

பல பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்!

Chithra / Jun 15th 2025, 8:30 am
image


இலங்கை பொலிஸ் சேவையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்,பல பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 6 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணையகத்தின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னரும் பல தடவைகளாக பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் இடமாற்றங்கள், மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் இலங்கை பொலிஸ் சேவையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்,பல பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 6 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய பொலிஸ் ஆணையகத்தின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் பல தடவைகளாக பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் இடமாற்றங்கள், மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement