யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி பகுதியில் மாடுகளை கடத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை கடத்தி சென்றவேளை காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் காங்கேசன்துறை குற்றதடுப்பு பிரிவினரால் மாடுகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் மாடுகளுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதானவர் நாளைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் யாழில் கைது யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி பகுதியில் மாடுகளை கடத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை கடத்தி சென்றவேளை காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் காங்கேசன்துறை குற்றதடுப்பு பிரிவினரால் மாடுகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர் மாடுகளுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைதானவர் நாளைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.