• May 23 2026

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதைக்கு பூட்டு!

Chithra / Oct 8th 2024, 8:08 am
image

 

 கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பராமரிப்பு பணிகள் இந்த மாதம் முழுவதும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதை மாத்திரம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதைக்கு பூட்டு   கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பராமரிப்பு பணிகள் இந்த மாதம் முழுவதும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதை மாத்திரம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement