• May 07 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: மட்டக்களப்பில் 60.69% வாக்குப்பதிவு..!

Sharmi / May 6th 2025, 6:11 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் இன்றையதினம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதுடன் 60.69 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சியும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  4 இலசத்து 55 ஆயிரத்து 520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை  447 வாக்களிப்பு நிலையத்தில் அமைதியான முறையில் வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: மட்டக்களப்பில் 60.69% வாக்குப்பதிவு. மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் இன்றையதினம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதுடன் 60.69 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சியும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்தார்.உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  4 இலசத்து 55 ஆயிரத்து 520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை  447 வாக்களிப்பு நிலையத்தில் அமைதியான முறையில் வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement