• May 23 2026

கிட்ஸ் அட்லாண்டிக் போட்டி: கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் -மாகாணப் போட்டிக்குத் தெரிவு!

Thansita / Jun 18th 2025, 10:39 pm
image

செயற்பட்டு மகிழ்வோம் வலய ரீதியிலான கிட்ஸ் அட்லாண்டிக் போட்டி கிண்ணியா  மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(18) பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெற்றது.

கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம் தலைமையின் கீழ் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரிகள், உதவி கல்வி பணிப்பாளர்கள், பிரதிக் கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிட்ஸ் அட்லாண்டிக் போட்டியில் கிண்ணியா முஸ்லிம் மகளிர்  கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று  மாகாணப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

இம் மாணவிகளுக்கு திறமையான பயிற்சிகளை  வழங்கிய , விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள்,விளையாட்டாசிரியர்கள், ஆசிரியைகள், வகுப்பு ஆசிரியைகள்   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கிட்ஸ் அட்லாண்டிக் போட்டி: கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் -மாகாணப் போட்டிக்குத் தெரிவு செயற்பட்டு மகிழ்வோம் வலய ரீதியிலான கிட்ஸ் அட்லாண்டிக் போட்டி கிண்ணியா  மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(18) பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெற்றது.கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம் தலைமையின் கீழ் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரிகள், உதவி கல்வி பணிப்பாளர்கள், பிரதிக் கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிட்ஸ் அட்லாண்டிக் போட்டியில் கிண்ணியா முஸ்லிம் மகளிர்  கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று  மாகாணப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.இம் மாணவிகளுக்கு திறமையான பயிற்சிகளை  வழங்கிய , விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள்,விளையாட்டாசிரியர்கள், ஆசிரியைகள், வகுப்பு ஆசிரியைகள்   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement