• Apr 18 2026

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்!

Ziya / Apr 1st 2026, 11:34 am
image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம் இன்று மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களினாலும், தமிழ்மணி அகளங்கனாலும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தொடர்பான நினைவு பேருரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது

மாநகரசபை ஆணையாளர் திருமதி சி.சிவரஞ்சினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம் வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம் இன்று மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.இதன்போது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களினாலும், தமிழ்மணி அகளங்கனாலும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தொடர்பான நினைவு பேருரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுமாநகரசபை ஆணையாளர் திருமதி சி.சிவரஞ்சினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement