• Aug 17 2025

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரை சந்தித்த ஜீவன் தொண்டமான்

Chithra / Aug 17th 2025, 9:22 am
image

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை  சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நேற்று (16) கொழும்பில் சந்தித்து ஜீவன் தொண்டமான், கலந்துரையாடினார்.

இதன்போது, தற்போது வெளியுறவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வரும் சஷி தரூரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் அனுபவங்கள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது எனவும், 

மேலும் அவரது புகழ்பெற்ற இலக்கியப் பொக்கிஷமான 'நமது வாழும் அரசியலமைப்பின் கையொப்பமிடப்பட்ட பிரதியை பெறுவது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.


இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரை சந்தித்த ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை  சந்தித்து கலந்துரையாடினார்.இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நேற்று (16) கொழும்பில் சந்தித்து ஜீவன் தொண்டமான், கலந்துரையாடினார்.இதன்போது, தற்போது வெளியுறவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வரும் சஷி தரூரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் அனுபவங்கள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது எனவும், மேலும் அவரது புகழ்பெற்ற இலக்கியப் பொக்கிஷமான 'நமது வாழும் அரசியலமைப்பின் கையொப்பமிடப்பட்ட பிரதியை பெறுவது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement